நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி படைத்த சாதனை - Cineulagam

விஜய் சேதுபதி தற்போது தன் திரைப்பயணத்தில் சரியான பாதையில் செல்கிறார். இவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட் வரிசை பிடித்து வருகின்றது.
இந்நிலையில் இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.
இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமட்டுமே ஹிட் ஆனது, பின் வரிசையாக 5 படங்கள் தோல்வியை சந்தித்தது.
தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார். இதனால், இவருடைய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
 
Top