தன்னை கலாய்த்தவர்களுக்கு இன்று பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் - Cineulagam

யுத்தம் செய், பாஸ் (எ) பாஸ்கரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திய ஒரு நிகழ்ச்சி குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய வசனத்தை இன்று கலாய்க்காதவர்கள் யாரும் இல்லை, ஆனால், இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் மீண்டும் அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே இன்று இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பதிப்பு தொடங்கியது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துக்கொண்டுள்ளார்.
 
Top