நான் எப்போது அப்படி சொன்னேன்- மடோனா ஓபன் டாக் - Cineulagam

ப்ரேமம் படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மடோனா. இவருக்கு கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிக ரசிகர்கள்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் படம் காதலும் கடந்து போகும். இந்நிலையில் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிப்பார் என கூறப்பட்டது.
இதுக்குறித்து இவரிடம் கேட்கையில் ‘நான் எப்போது இப்படியெல்லாம் கூறினேன், எனக்கு மசாலா படங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது’ என கூறியுள்ளார்.
 
Top