விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைர்கோர்த்தாலும் செண்டிமெண்டால் ரசிகர்கள் வருத்தம் - Cineulagam

இளைய தளபதி விஜய் படங்களை வாங்க கடுமையான போட்டி இருக்கும். அந்த வகையில் இந்த முறையில் தெறி பாடல்களை வாங்கவே கடும் போட்டி இருந்தது.
அந்த வகையில் தெறி படத்தின் ஆடியோ ரைட்ஸை ThinkMusicநிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள் விஜய்யுடன் இதன் மூலம் 3வது முறை இணைந்துள்ளனர்.
ஆனால், இதற்கு முன் இந்த நிறுவனம் வாங்கிய வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால், ரசிகர்கள் செண்டிமெண்ட் காரணமாக கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.
 
Top