கமல், அஜித் பெஸ்ட்- சொல்கிறார் இந்தியாவின் முன்னணி பேஷன் டிசைனர் - Cineulagam

இந்திய சினிமாவின் முன்னணி பேஷன் டிசைனர் ராக்கி. இவர் தான் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 படத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் பாலிவுட்டில் Gadar, Kaho Na Pyar Hai, Ajnabee, Raaz, Koi Mil Gaya, Krishh and Kabhi Khushi Kabhi Gham ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவரிடம் தமிழில் எந்த நடிகர் அழகாக உடை அணிகிறார்கள் என்று கேட்டதற்கு, கமல்ஹாசன், அஜித், சூர்யா, ஆர்யா ஆகியோர் பெஸ்ட் என கூறியுள்ளார்.

 
Top