தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா,ஸ்ருதிஹாசன்சமந்தா. இவர்கள் மூவரும் ஒரே குறும்படத்தில் நடிக்கவுள்ளனர்.
ஆனால், நீங்கள் நினைப்பது போல் சினிமா சார்ந்த குறும்படங்கள் இல்லை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி ஒரு குறும்படத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா, சித்தார்த்ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
 
Top