சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை காண பலரும் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் மே மாதத்திலிருந்து தள்ளிப்போனது என்று ஒரு செய்தி உலா வந்தது.
இந்த செய்தியாலேயே பல ரஜினி ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.
கபாலி படத்தில் சிறைச்சாலையில் எடுத்த காட்சி ஒன்று எதிர்ப்பார்த்தது போல் வரவில்லையாம், இதனால், மீண்டும் இந்த காட்சியை எடுக்கவிருப்பதாக ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகின்றது.
 
Top