இளையராஜாவிற்கு மிகப்பெரும் கௌரவம்- விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார் - Cineulagam

1000 படங்களுக்கு இசையமைத்ததற்காக சமீபத்தில் தான்இளையராஜாவிற்கு திரையுலகினர் ஒரு விழா எடுத்தனர். இதை தொடர்ந்து சென்னை கல்லூரி மாணவர்கள் இவரை கௌரவிக்கும் பொருட்டு 100 ஓவியர்கள் சேர்ந்து ராஜா படத்தை வரையவுள்ளனர்.
விஜய் சேதுபதி இந்த ஓவிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், நாசர், பா.ரஞ்சித் ஆகியோரும் இதில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழா நாளை வரை தொடர, இந்த ஓவியங்கள் புத்தகங்களாகவும் வெளியிடவுள்ளனர்.
 
Top