1. இளைய தளபதி விஜய்யின் தெறி படத்தின் பாடல்கள் மார்ச் 20ம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.
  2. 1. JithuJilladi
  3. 2. Chellaakutty
  4. 3. Rangamma
  5. 4. Eena Meena Teeka
  6. 5. Yenjeevan
  7. 6. TheriRap
  8. 7. DubStepTheri
இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளிவரும் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு முன்னணி நடிகர் ஒருவரும் வரவுள்ளாராம்.
Next
Newer Post
Previous
This is the last post.
 
Top